Post navigation புதுக்கோட்டை அருகே தீ விபத்தில் சேதமான வீடுகளை பார்வையிட்டும் வீட்டை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களையும் வழங்கினார் அமைச்சர் ரகுபதி. புதுக்கோட்டை மாநகரின் பிரசித்தி பெற்ற சிங்கமுத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன இதை எடுத்து அய்யனார் ஆலய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு ஆராதனைகள் நடைபெற்றன