Post navigation போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அஜித்குமாரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நடந்த விவரங்களை, உண்மைகளை நீதிபதி முன்பு எடுத்து கூறினேன். நீதிபதி விசாரணைக்கு பின் உயிரிழந்த அஜித்குமாரின் தாய் மாலதி பேட்டி.