Post navigation தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை அரக கண்காணிக்கவில்லை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியன் பேட்டி சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் தற்காலிக காவலராக பணியாற்றிய இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கோவில் பணியாளர் சக்தீஸ்வரன், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக டிஜிபிக்கு மின்னஞ்சல் மூலம் மனு அளித்தார்.