Post navigation ஜாதி ,மதம் எல்லைகள் எல்லாம் கடந்து கட்சிகளை எல்லாம் கடந்து வாருங்கள் ஓரணியில் தமிழ்நாடு என அழைப்பு விடுக்கிற நிகழ்ச்சி தான் இது என ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் திருவாரூர் பொதுக்கூட்டத்தில் முன்னாள் துணைவேந்தரும் , திமுக கொள்கை பரப்பு செயலாளருமான சபாபதிமோகன் பேச்சு … பாஜக அரசிடமிருந்து தமிழ்நாட்டின் மண் , மொழி ,மானம் காப்போம் என “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தை திமுகதலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார் ,