Post navigation சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் தற்காலிக காவலராக பணியாற்றிய இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கோவில் பணியாளர் சக்தீஸ்வரன், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக டிஜிபிக்கு மின்னஞ்சல் மூலம் மனு அளித்தார். மதுரையில் மனித நேய மக்கள் கட்சி நடத்தும் எழுச்சிப் பேரணி மற்றும் மாநாடு