Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யில்மிகவும் புகழ்பெற்ற இந்து அறநிலையத்துறையில் தலைமையில் செயல்பட்டு வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆவணி மாதம் திருவிழாவினை முன்னிட்டு ஏராளமானோர் பக்த கோடிகள் பால்குடம் எடுத்து வருகின்றனர்

https://youtu.be/CswDAx20Zd0

காளையார்கோவில் அருகே தடுப்பு மதகு கட்டும் பணியின் போது ஒப்பந்ததாரர் ஆற்று மணலை கொள்ளை அடிப்பதாகவும், பணமரங்களுக்கு தீ வைத்து எரிப்பதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட்டு.

https://youtu.be/6FBdmXBxjaU

பாசிச பாஜக அரசிடமிருந்து தமிழகத்தில் உரிமையை மீட்கவேண்டும் , தமிழகத்தை புறக்கணிக்க விடமாட்டோம் என அனைத்து வாக்குச்சாவடிகளின் முன்பு உறுதி ஏற்கும் விதமாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் நிகழ்வுகள் நடைபெறும் என திருவாரூரில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ பேட்டி …

https://youtu.be/0Jwvh-mvS-8

You missed