Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

பொது அறிவு வினா விடையில் மூன்றாம் வகுப்பு மாணவன் சாதனை செய்து இந்தியாவின் முதன்மையான மாணவனாக எம்.எம். டக் ஷன் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டின் . புக்கில் இடம்பெற்றது. அடுத்து பட்டமளிப்பு விழா புத்தக வெளியீட்டு விழா பிரபல தனியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்

https://youtu.be/qlKmfr8m7Jk

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்கள் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று திருச்சி காங்கிரஸ் தலைமை அலுவலகமாக அருணாச்சலம் மன்றத்தில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

https://youtu.be/T2e6_wRhrXw

You missed