Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் கண்டித்து வடபாதிமங்கலத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர் –

https://youtu.be/R2yUfoVqjaU

திருவாரூர் நகர ஒன்றிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் ஒன்றிய பாஜக அரசு தமிழக நிதி ஒதுக்காததை கண்டித்தும் , துணை போகும் அதிமுகவை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/3czdJSOVFak

ஆவுடையார் / கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

https://youtu.be/trSgsra1-yU

தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மாற்றியதை வாபஸ்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி தலைமை தபால்நிலையம் முன்பு சிஐடியு , ஏஐடியுசி , ஐஎன்டியுசி , LPF உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் செய்து மறியல் போராட்டம் …

https://youtu.be/_sIBdTpXigI

கோயம்புத்தூர் மாநகராட்சி உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டான பகுதியில் அனிகா தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட உளியால் சிலை செதுக்குவது போன்ற அமைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.

https://youtu.be/mlV_gIdV56E

திருவாரூர்மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தினர் கனரக வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் பல மடங்கு ஏற்றப்பட்டதை திரும்பபெற மத்தியஅரசை வலியுறுத்த திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் …

https://youtu.be/wJNiJDzmYHs

You missed