Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூரில் 108 திவ்ய தேச பெருமாள் கோவிலான அருள்மிகு ஸ்ரீ நீலமேகப் பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

https://youtu.be/PyilN-W-haQ

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதிதையூர் ஊராட்சி பர்வேஸ் மாலிக் பிறந்தநாள் அன்று கேளம்பாக்கம் 7..ஸ்டார் பாய்ஸ் குழுqமம் .நேரில் சென்று சால்வை அணிவித்து கேக் வெட்டி, இனிப்புகள் வாழ்த்துகளை தெரிவித்தார்கள் நண்பர்களுக்கு அறுசுவை உணவு அளிக்கப்பட்டன

https://youtu.be/2OAq7f1ozq0

திருவாரூரில் திமுக மாவட்ட கழக செயல்வீரர் கூட்டம் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நடைப்பெற்றது… திருவாரூருக்கு வருகைதந்து நலத்திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தீர்மானம் …

https://youtu.be/Q9n6RomPtdw

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையே இருக்கக்கூடாது என்று சொல்லும் பா ஜ க உடன் கூட்டணி வைத்துக்கொண்டு முழு சங்கியாகவே மாறிவிட்ட எடப்பாடிபழனிச்சாமி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

https://youtu.be/Y4h223nr830

You missed