Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவாரூர் நகர பகுதிகளில் மீன் மார்க்கெட் , பூங்கா , மேம்படுத்தப்பட்ட குளம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்ததை மாவட்டஆட்சியர் , எம்பி, எம்எல்ஏ , திறந்து வைத்தனர்

https://youtu.be/p314H24quHQ

ஜெயலலிதா இருக்கும் காலத்தில் யாரும் தன்னை மீறி தென்மாவட்டங்களில் வளரக்கூடாது என அமைதிப்படை அமாவாசை போல ஓபிஎஸ் இருந்தார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

https://youtu.be/nvUsbOr-kLY

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது திமுகவிற்கு மட்டுமல்ல அதன் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம். -தொல் திருமாவளவன் பேட்டி

https://youtu.be/QjwgBVFIYq4

2021-ஆம் ஆண்டிற்குப் பின் ஓய்வு பெற்ற கூட்டுறவு ஊழியர்களுக்கும் கருணை ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி அனைத்து கூட்டுறவு ஓய்வுபெற்ற நல சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/XxPF6inSjNs

You missed