Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

அரசியல் அநாகரிகம் இல்லாமல் எடப்பாடியாரை பற்றி தொடர்ந்து விமர்சித்தால் அரசியல் எதிர்காலத்திற்கு மக்களை முடிவு கட்டிவிடுவார்கள் 1991, 2011 ஆகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சி வரிசையை கூட பெற முடியாத நிலைமை மீண்டும் திமுகவுக்கு மக்கள் வழங்குவார்கள்.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் உதயநிதி ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

https://youtu.be/vp0kljgQE8E

வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை வ.உ.சி மைதானத்தில் வந்தே மாதரம் முழு பாடல் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

https://youtu.be/pQCkNFUx32k

மதுரை சிந்தாமணி GRT கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற கேக் திருவிழா நிகழ்ச்சியில் ஜெர்மனி ஸ்வீடன் இத்தாலி நாட்டினர் பங்கேற்பு , கருணை இல்ல மாணவிகள் கிறிஸ்துமஸ் பாடலை பாடி வரவேற்றனர்

https://youtu.be/QwIkdoeTUuk

எங்களுடைய பிரதான கோரிக்கை முதல் கோரிக்கை மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மதுரையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

https://youtu.be/koahGDlL-dM

வேலைவாய்ப்பில் மனதால் மதிப்பீடு செய்யாமல் பணத்தால் மதிப்பீடு செய்யும் நிலை உள்ளது திமுக ஆட்சியில் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

https://youtu.be/trw4JrIIVHQ

கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் நுண்ணறிவு அமைப்பு மற்றும் தரவு அறிவியல் புலம் சார்பாக EVOLVE 25 என்னும் தலைப்பில் தொழில்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

https://youtu.be/AOmGwA3pW28

You missed