Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் . அதிகரித்துள்ளது என்ற ஆய்வு முடிவுகளை திசை மாற்றம் செய்ய தொடர்ந்து ஸ்டாலின் பாராட்டு விழா நடத்தி வருகிறார்

https://youtu.be/jx70RXjffkg

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை தரக்குறைவாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை செருப்பால் அடித்த திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன.

https://youtu.be/mYITCm0wbYU

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 14 காமராஜபுரம் 7ம் வீதியில் அமைந்துள்ள தர்மராஜாபிள்ளை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு ஆசிரியரிடம் குறை நிறைகளை கேட்டிருந்தார்,

https://youtu.be/deRL_tGdFyo

You missed