Author: harishlotus1412@gmail.com

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 55க்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி பயனாளிகளுக்கு உடனடி ஆணையினை வழங்கினார்.

https://youtu.be/HRkb_3eDgLY

திருச்சி அருகே கொலை வழக்கு முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி கொலை – கொலை செய்த நபர்கள் கொலையானவரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

https://youtu.be/gcwvLL8d7dA

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுக்கா அச்சிரப்பாக்கம் ஒன்றியம் சிறு பேர் பாண்டி ஊராட்சியில் 50 ஏக்கர் விவசாயிகள் விவசாயம் செய்ய வழி வகை செய்யவேண்டும் என முதலமைச்சருக்கு தாழ்மையுடன் வேண்டுகோள் விடுத்தார்

https://youtu.be/Zw7f69LIElU

முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தலைமையில் கடலில் கரைக்க டாட்டா ஏஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 20 பிள்ளையார் சிலைகள்.ஆட்டம், பாட்டம் மேளதாளத்துடன் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

https://youtu.be/OmYZbkwBw88

சிங்கம்புணரி அருகே மின்னல் வேகத்தில் வந்த அரசு பேருந்து மோதியதில் பால் வாங்க வந்த தங்கை உயிரிழப்பு அக்கா கவலைகிடம்-உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்

https://youtu.be/yasekWowprQ

You missed