Post navigation திருச்சியில் இருந்து இன்று காலை புறப்பட்ட சார்ஜா விமானத்தில் திடீர் கோளாறு – மீண்டும் தரையில் இறக்கப்பட்டதால் பரபரப்பு பயணிகள் அவதி திருச்சியில் அண்ணா பிறந்த நாளையொட்டி சிறுகானுரில் நடைபெற உள்ள மாநாட்டு பணிகளை பார்வையிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.