நாகப்பட்டினம் மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் அமைந்துள்ள புனித துலாக்கட்டத்தில், திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கான திதி கொடுத்து பலிகர்ம பூஜைகள் செய்து, வழிபாடு:- September 22, 2025 Hari haran https://youtu.be/vc3DWCTt3Fg
புதுக்கோட்டை மிலாடி நபி திருவிழாவை முன்னிட்டு அக்கினி பஜார் இளைஞர்களால் நடத்தப்பட்ட மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் September 22, 2025 Hari haran https://youtu.be/McFblf32O0U
புதுக்கோட்டை கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில்போராட்டம் முழக்க கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில அமைப்பு சங்கத்தின் மாநில தலைவர் மதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் September 22, 2025 Hari haran https://youtu.be/1U21r0ep7xY
சிவகங்கை பாட்டாளி மக்கள் கட்சியில் நடைபெறுவது அப்பாவிற்கும், மகனுக்குமான பிரச்சனை. அவை சட்டமன்றத் தேர்தலுக்குள் சுமுக முடிவு எட்டப்படும். சிவகங்கையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் MLA நம்பிக்கை September 22, 2025 Hari haran https://youtu.be/K2UjEe66Ugw
கோயம்புத்தூர் கோவை ப்ராட்வே திரையரங்கில் சக்தி திருமகன் திரைப்படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பார்வையாளர்களை சந்தித்து கேட்டறிந்தார். September 22, 2025 Hari haran https://youtu.be/hVBuCEsbFr0
விழுப்புரம் செஞ்சியில் அரசு பேருந்து பழுதடைந்து பாதி வழியிலேயே நின்றதால் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்ற பயணிகள்(பக்தர்கள்) சாலையில் காத்துக் கிடந்த அவலநிலை. September 22, 2025 Hari haran https://youtu.be/XmChgdhxOHQ
விழுப்புரம் செஞ்சி அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை அடித்து கொலை செய்து காலில் கல்லை கட்டி கிணற்றில் வீசிய கொடூரம். September 22, 2025 Hari haran https://youtu.be/c0B4dhpEzEs
விழுப்புரம் செஞ்சி அருகே கரும்பு தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து அண்ணன் தம்பியான கரும்பு வெட்டும் கூலி தொழிலாளிகள் உயிரிழப்பு. September 20, 2025 Hari haran https://youtu.be/r4XDHJgcsRw
தஞ்சாவூர் பாரதப் பிரதமர் 75வது பிறந்தயொட்டிமுன்னிட்டு தஞ்சையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்தனர். September 20, 2025 Hari haran https://youtu.be/1173Xgr-fww
திருச்சி விசிக சார்பில் திருச்சியில் இரட்டைமலை சீனிவாசனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. September 20, 2025 Hari haran https://youtu.be/2k7kXA_P1tk