Author: Hari haran

செஞ்சி அருகே வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக ஆசைக்கு இணங்க வற்புறுத்திய வருவாய் குறுவட்ட ஆய்வாளரின் ஆடியோ வெளியாகி பரபரப்பு.

https://youtu.be/2pkK7_saNSg

திருச்சி அருகே அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியர் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மாணவியிடம் பாலியல் ரீதியாக செல்போனில் தொல்லை – கல்வியாளர்கள் அதிர்ச்சி.

https://youtu.be/0QA8vfIXeGg

You missed