Author: Hari haran

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க பாஜக அண்ணாமலை உயிரையெல்லாம் கொடுக்க வேண்டாம் அவரது கட்சிக்காரர்களை தூண்டிவிட்டால் போதும் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி

https://youtu.be/2yqJrWLCYUo

ஆண்டிபட்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்- ஏற்கனவே சிறுவர்களிடம் தவறாக நடக்க முயன்றதால் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து கொலை செய்ததாக குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ததில் உண்மைத்தன்மை இல்லையென்று குற்றச்சாட்டு.

https://youtu.be/Ymb7qXnCcro

You missed