Post navigation ஆண்டிபட்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்- ஏற்கனவே சிறுவர்களிடம் தவறாக நடக்க முயன்றதால் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து கொலை செய்ததாக குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ததில் உண்மைத்தன்மை இல்லையென்று குற்றச்சாட்டு. ஆண்டிபட்டியில் அடைக்கலமாதா ஆலய 3 ஆம் ஆண்டு பெரு விழாவை முன்னிட்டு மாதா தேர் பவனி .