Post navigation விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்த தினத்தை முன்னிட்டு, தஞ்சை பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இருந்த போதிலும் மக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கி செல்கின்றனர். அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கண் தான விழிப்புணர்வு பேரணி. ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.