Author: Hari haran

பருத்திக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை … சிறப்பாக பாசன வாய்க்கால்கள் தூர்வார நடவடிக்கை மேற்கொண்டதற்கு திருவாரூர் மாவட்டஆட்சியருக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் நன்றி தெரிவித்து பாராட்டு …

https://youtu.be/2d_l3AYLQAY

நியாயவிலை கடைகளில் ப்ளூடூத் முறையை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடுமாநில தொடக்க கூட்டுறவுவங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/wnLjNeYgVWs

ஆண்டிப்பட்டியிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிட்டங்கியின் கீழ் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் – ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, நிரந்தர பணி செய்வதற்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி – இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்

https://youtu.be/n5TyrjpmOCc

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான் கொள்கை வேறாக இருந்தாலும் திமுகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் – திருச்சியில் டி.டி.வி தினகரன் பேட்டி

https://youtu.be/a0zn4aPRqys

You missed