Post navigation புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா வேள்வரைகிராமத்தில் உள்ள ஸ்ரீ ஐந்து வேம்பு காளியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவை ஒட்டி நடத்தப்பட்ட மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் இதைக் காண மழையிலும் பந்தய ரசிகர்கள் கண்டுகளித்தனர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூச்சலிட்ட பெண் அளபறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.