Author: Hari haran

திருக்கழுக்குன்றம் அருகே கடும்பாடி கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தரிசு புறம் போக்கு நிலத்தை பட்டா வுடன் கூடிய மனை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

https://youtu.be/LrQHDVhMaWE

பட்டியலின இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இளைஞருக்கு நீதிக்கான போராட்டம் இன்று வன வேங்கைகள் கட்சி சார்பாக புதுக்கோட்டை ஜெயில் கார்னரில் போராட்டம் நடைபெற்றது.

https://youtu.be/_vryxLJ3f1I

மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் சுற்றித்திரிந்த வெறிநாய்க்கடித்து ஐந்து மாணவிகள் காயம் மாநகராட்சிக்கு அளித்த புகாரை அலட்சியமாக விட்டதால் மாணவிகளுக்கு நேர்ந்த ஆபத்து –

https://youtu.be/WpgE4l-JNUM

திருச்சி அருகே தாழ்த்தப்பட்டவர் எதிராக செயல்படும் கிறிஸ்தவ ஆலயத்தின் பங்குத்தந்தை, உயர்சாதியினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

https://youtu.be/PQ7kFrc0YIs

தவெக தலைவர் விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீதும் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள் என கோவைஇளம்பெண் புகார்

https://youtu.be/Evi4qk21QjY

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6ம் ஆண்டு அகில இந்திய அளவிலான பெண்கள் கபடி மூன்று நாட்கள் நடைபெற்றது இந்த போட்டியில் 27 மாநில அணிகள் மோதியதில் இறுதி போட்டியில் குஜராத் அணிவெற்றி பெற்றது

https://youtu.be/caZfYcFRyyY

கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தீரன் தொழிற்சங்க பேரவை சார்பில் சின்னம் வெளியீட்டு விழா உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா மற்றும் கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் என முப்பெரும் விழா கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றது.

https://youtu.be/Bfpi-rIEczE

ஏங்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் அளிக்கும் கட்சிக்கு நாங்கள் தேர்தலில் ஆதரவு மதுரையில் நடைபெற்ற சௌராஷ்ட்ர பிரமுகர்கள் அரசியல் பிரதிநிதித்துவ ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

https://youtu.be/GFrkSkVFOOI

You missed