Author: Hari haran

ஊராட்சி செயலர்கள் பணியிட மாறுதல் பெற்று வந்த 6 மாதத்திற்குள் மீண்டும் பணியிட மாறுதல் வழங்கியதை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/PDCtB_qDyLs

கிராமத்தின் நடுப்பகுதியில் அடக்கஸ்தலம் கட்டுவதை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் இரவோடு இரவாக அடையாளம் தெரியாத நபரின் உடலை புதைத்து சென்ற மர்ம நபர்கள் பரபரப்பான சூழலில் போலீசார் குவிப்பு

https://youtu.be/CyisTHAyn5E

100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து திருவாரூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொட்டும் மழையில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/AicbtaqrdeQ

நிக்கிதா அளித்த பொய் புகாரில் யார் விசாரிக்க சொன்னது அந்த மேலதிகாரி யார். நிகிதாவை கைது செய்ய வேண்டும். யாருடைய அழுத்தம் காரணமாக சம்பவம் நடைபெற்றது; தனிப்படை காவலர்கள் அனைவரும் வெளியே வரக்கூடாது. உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தாயாக இருந்து இந்த தீர்ப்பு வழங்கி உள்ளார். மடப்புரத்தில் அஜித் குமாரின் தாயார் மாலதி பேட்டி

https://youtu.be/BuSPHHLWQAw

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு தொடர்பாக 2 ஊழியர்கள் பணியிடைநீக்கம் கோயில் அலுவலர்களை கண்காணிக்க கோயில் முழுவதும் மொத்தம் 174 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

https://youtu.be/B9yRrxKd_rw

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கும் போர்க்கொடியாக உள்ளது அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கிஅருகில் உள்ள நாகுடி கடைவீதியில் நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைகுனிய மாட்டோம் தமிழகம் என்ற வாசகத்துடன் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம்

https://youtu.be/AqYvxTkOHn4

You missed