Post navigation தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக கட்டமைப்பை ஏற்படுவதற்கான கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டை உயர்தொடக்க பள்ளியில் மாவட்டச் செயலாளர் நாயகம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை வரவேற்று, ஒவ்வொரு ஆசிரியரும் நன்றி அறிவிப்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என பேசினார் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கும் போர்க்கொடியாக உள்ளது அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கிஅருகில் உள்ள நாகுடி கடைவீதியில் நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைகுனிய மாட்டோம் தமிழகம் என்ற வாசகத்துடன் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம்