திருச்சி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மட்டுமே வலுவாக உள்ளது – திருச்சியில் அமைச்சர் கே.என் நேரு பேட்டி July 2, 2025 Hari haran https://youtu.be/ys1sclPYEMI
மதுரை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வீட்டில் 200 கோடி கொள்ளை குறித்த கேள்விக்கு? என்னை ஓட்டுவதை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள் மாநகராட்சி ஊழல்தான் முக்கியம். மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி July 2, 2025 Hari haran https://youtu.be/VB2JzFRPGvU
தேனி மூணாறு அருகே போதமேடு அருகேசுற்றுலா பயணி வாகன விபத்து ஒருவர் பலி July 2, 2025 Hari haran https://youtu.be/J6Ogis5qD9c
தேனி இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் தடுப்புகளை மீறி மதுரை மாநகராட்சி அலுவலகத்திற்குள் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு. July 2, 2025 Hari haran https://youtu.be/ilahKeAhNEQ
திருவாரூர் பருத்திக்கு உரிய விலை வழங்காததை கண்டித்தும் , நடவடிக்கை எடுக்க வலியுத்தியும் அதிமுக சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காமராஜ் எம்எல்ஏ தலைமையில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … July 2, 2025 Hari haran https://youtu.be/3mQtxhszHdM
புதுக்கோட்டை புதுக்கோட்டை அருகே தீ விபத்தில் சேதமான வீடுகளை பார்வையிட்டும் வீட்டை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களையும் வழங்கினார் அமைச்சர் ரகுபதி. July 2, 2025 Hari haran https://youtu.be/U0MQehAjUMg
சிவகங்கை சிங்கம்புணரியில் உள்ள ஜெஸ்ரில் சிபிஎஸ்ஈ பள்ளிக்கு விடுமுறை பாதுகாப்பு பணியில் போலீசார் July 2, 2025 Hari haran https://youtu.be/8jUJMY6bNfo
புதுக்கோட்டை ஓரின இரு தமிழ்நாடு என்ற திட்டத்தின் படி இன்று முதல் 45 நாட்கள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று பொதுமக்களை சந்தித்து கேள்விகளை கேட்டு தமிழக அரசின் உரிமைகள் பறிபோகி விடக்கூடாது என்பதற்காக இந்நிகழ்வை நடத்த இருப்பதாக தமிழ்நாடு மாநில கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார் July 2, 2025 Hari haran https://youtu.be/OxO3WM-Uel0
கோயம்புத்தூர் சிறப்பாக சேவை செய்த ரோட்டரி மாவட்டம் 3201-ன் கவர்னர் ஏகேஎஸ் சுந்தரவடிவேலுவுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு மற்றும் சிறப்பாக செயல்பட்ட ரோட்டரி சங்கங்களுக்கு விருது July 2, 2025 Hari haran https://youtu.be/iHpRZnVLxQA
சிவகங்கை சிவகங்கை எஸ் பி மீது நடவடிக்கை: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் July 2, 2025 Hari haran https://youtu.be/ddFpbMgkm0o