மதுரை மதுரை மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவை பாழ்படுத்தும் தனியாரை உடனே வெளியேற்ற வேண்டும் என அதிமுக மருத்துவர் அணி மருத்துவர் சரவணன் பேட்டி January 24, 2026 Hari haran https://youtu.be/pdbKtQ5aGYg
கோயம்புத்தூர் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ரூட்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்கள் இணைந்து கோவையில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. January 24, 2026 Hari haran https://youtu.be/7jpYQbE9woY
மதுரை இந்த கூட்டணிக்கு என் டி ஏ என்ற பெயர் வைக்காமல் சிபிஐ கூட்டணி என்று பெயர் வைத்திருக்கலாம். அதிமுகவில் ஓட்டுகள் எல்லாம் உடைந்த பானையாகி விட்டது தண்ணீரை இல்லை வெறும் பானையை மட்டும் ஒட்டவைத்து இருக்கிறார்கள். அதை மியூசியத்தில் வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாம். மக்கள் ஆதரவு போய்விட்டது. -எம்பி மாணிக்கம் தவர் பேட்டி January 24, 2026 Hari haran https://youtu.be/TKRPeyPN1zA
புதுக்கோட்டை தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை மாவட்ட ஆட்சியர் அருணா கொடி அசைத்து துவக்கி வைத்தார் January 24, 2026 Hari haran https://youtu.be/RVbEH4FRzDg
புதுக்கோட்டை திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா ரொக்கம் பரிசு சான்றிதழ் நூல் ஆகியவற்றை பரிசாக வழங்கினார் January 24, 2026 Hari haran https://youtu.be/-tM32NkXm7Q
மதுரை மதுரையில் ரசிகர்களை சந்தித்த ஜாக்கி திரைப்பட குழுவினர் – மதுரை மக்களின் பாசம் உணவு பழக்க வழக்கம் பழகிப்போன ஒன்றாகிவிட்டது திரைப்படக் குழுவினர் சுவாரசிய பேட்டி January 24, 2026 Hari haran https://youtu.be/GwsGcHx70EI
மதுரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு தீர்வு காணும் வகையில் சரித்திர சாதனை நடவடிக்கை எடுத்த உயர்நீதிமன்றத்திற்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் பாராட்டுகளையும் மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக நியோ மேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தினர் பேட்டி. January 24, 2026 Hari haran https://youtu.be/WJVMvn5mMLc
கோயம்புத்தூர் கோயம்பத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பாக இந்திய அளவிலான டென்னிஸ் லீக் போட்டி 116 அணிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க இருப்பதாக (CDTA) நிர்வாகம் தகவல் January 24, 2026 Hari haran https://youtu.be/eC5vGZqEyb8
கோயம்புத்தூர் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , ஒரு சில கருத்துகளை தெளிவுபடுத்தவே இந்த சந்திப்பு என தெரிவித்தார். January 24, 2026 Hari haran https://youtu.be/GrHucbqB9gg
மதுரை கீழடி அகழாய்வு அறிக்கையை மோடி வெளியிடுவாரா? என எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி January 23, 2026 Hari haran https://youtu.be/55TbljXGjb8