Author: Hari haran

தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தில் முன்னாள் மண்டல மேலாளர் செந்தில்குமார் மீண்டும் தேனி மண்டலத்திற்கு மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து 5தாலுகாவில் உள்ள சுமை தூக்கும் பணியாளர்கள் மற்றும் அனைத்து அலுவலக பணியாளர்கள் மண்டல அலுவலகத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டன

https://youtu.be/ynYr0cNcBBI

100 நாள் வேலையினை 150 நாட்களாக உயர்த்தி மகாத்மா காந்தி பெயரை மீண்டும் வைக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைப் புரட்சி கழகத்தினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/L7PqSwgr8_I

வடவள்ளி பகுதியில் சர்ச் கட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தங்களிடம் அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக சர்ச் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/O7tD3bE9XrE

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரின் பிறந்தநாள் விழா ஒட்டுமொத்த மதுரையையே பேசு பொருளாகி உள்ளது – 25 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசு ஆயிரம் நபர்களுக்கு பரிசு பொருள் பிரியாணி விருந்து இப்படியாக மதுரையில் அரங்கேறிய சுயேட்சை மாமன்ற உறுப்பினரின் பிறந்தநாள் விழா – தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளாரா மாமன்ற உறுப்பினர் – த வெகமாவட்டச் செயலாளரின் வருகையால் எழுந்த சந்தேகம்….

https://youtu.be/KWraVI8UiDY

விடுதி மாணவ, மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து தடைகற்களினை தகர்த்தி உங்கள் இலக்கினை அடையவேண்டும் என மாணவ , மாணவியர்களிடம் பேச்சு…

https://youtu.be/b3XLHhCdtQI

கோவை அருகே வாளையாரில் வாகன சோதனை : ரூபாய் 1.18 கோடி கவ்வாலா பணம் பறிமுதல் – தம்பதி கைது !!!புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் புதுமை வழங்கும் கோடி அற்புதர் புனித அந்தோனியார் புதிய ஆலயம் திறப்பு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது புதுக்கோட்டை மாநகர பகுதிகளில் எந்த பகுதியில் இல்லாத அளவிற்கு புதிதாக திறக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயத்தில் இயேசு பிறப்பு குறித்து தத்ரூபமாக அவருடைய புகைப்படங்களை ஆலயத்தில் மேல் பகுதியில் படங்களாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது மேலும் புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழாவை முன்னிட்டு நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு 41 ஆடுகள் வெட்டப்பட்டு மட்டன் குழம்பு எலும்பு சூப் ரத்த பொரியல் உள்ளிட்ட அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது

https://youtu.be/1LsUllGdlcI

திருவாரூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காலமறைஊதியம் , குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் … போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர் …

https://youtu.be/5B0Ggq1VDb8

You missed