Author: Hari haran

மாற்றுத்திறனாளிகளுக்கான செல்போன் வழங்கவில்லை என கூறி மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலரை 5 மணி நேரமாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

https://youtu.be/8TZYJ6V6zug

பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு எடப்பாடி மீண்டும் தமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகிவிட்டார் எடப்பாடி , துரோகத்தை செய்கின்ற எடப்பாடி வேண்டுமா? நம்மை சரியான பாதையில் கொண்டு செல்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுமா என திருவாரூர் அருகே மஞ்சகுடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தயாநிதி மாறன் எம்பி பேச்சு …

https://youtu.be/rNa1UDIkou4

கோவை மாநகராட்சியில் விவாதங்கள் இன்றி 143 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேயருக்கு ஆதரவாக திமுக கூட்டணி கவுன்சிலர்களும், அதிமுக கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாமன்ற கூட்டத்தில் கூச்சல் ,குழப்பம் நிலவியது,

https://youtu.be/r4sDv20mfPw

உரிமை தொகை பாக்கி 1 லட்சம் தந்தால் திமுகவிற்கு வாக்களியுங்கள், தரவில்லை என்றால் அதிமுகவிற்கு வாக்களியுங்கள், பொதுக்கூட்டத்தில் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

https://youtu.be/T7zM804nRf0

கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி அம்மா பேரவை சார்பாக முப்பெரும் விழாவாக அன்னதான நிகழ்வுகள் பீளமேடு பகுதி அம்மா பேரவை இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது

https://youtu.be/hXBVbBOivBM

You missed