Post navigation கோவை 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகராட்சியில் விவாதங்கள் இன்றி 143 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேயருக்கு ஆதரவாக திமுக கூட்டணி கவுன்சிலர்களும், அதிமுக கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாமன்ற கூட்டத்தில் கூச்சல் ,குழப்பம் நிலவியது,