Post navigation கோவை மாநகராட்சியில் விவாதங்கள் இன்றி 143 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேயருக்கு ஆதரவாக திமுக கூட்டணி கவுன்சிலர்களும், அதிமுக கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாமன்ற கூட்டத்தில் கூச்சல் ,குழப்பம் நிலவியது, கோவை அரசு கலைக் கல்லூரியில் அறக்கட்டளை சொற்பொழிவு: ‘வெற்றி உன் கையில்’ தலைப்பில் டாக்டர் கவிதாசன் உரை