Author: Hari haran

திருவாரூர் நகரப் பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் … உடனடி தீர்வு காணப்பட்ட பொதுமக்கள் மனுக்களுக்கு சான்றுகளை மாவட்டஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் வழங்கினர் …

https://youtu.be/t25ST4zOa-w

யாராவது லஞ்சம் கேட்டால் மாவட்டஆட்சியர் , வருவாய்அலுவலர் , கோட்டாட்சியர் , தமிழ்நாடு நுகர்பொருள் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் , செல்போன் நம்பரும் கொடுத்துள்ளோம் … இதுவரை 100க்கும் மேற்பட்ட பட்டியல் எழுத்தர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என திருவாரூரில் உணவுத்துறைஅமைச்சர் அர . சக்கரபாணி திருவாரூரில் பேட்டி…

https://youtu.be/1iVVAeJdXmc

உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்டம் பயனில்லை – 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக ஆட்சி அழிந்து, அதிமுக ஆட்சி மலரும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி

https://youtu.be/UYrqy3lcEvo

கல்விக் குழுமம் மற்றும் ACT- (American college Testing ) சோழவந்தானில் சர்வதேச அளவிலான கல்வி வாய்ப்புகளை மாணவர்களிடையே விரிவுபடுத்திடும் நோக்கில் ஓர் சிறந்த கலந்துரையாடல் அமர்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

https://youtu.be/Mga1dyk8GOg

ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுவது போல் பண்டிகை முன்பணம் ரூபாய் 6 ஆயிரம் குடும்ப ஒய்வூதியர்களுக்கும் அமுல்படுத்திடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க 27 ஆம் ஆண்டு நிறைவுவிழா கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றினர் …

https://youtu.be/G1BtATMTeZg

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிஒன்றியம் மழவந்தாங்கல் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர் .

https://youtu.be/8wwW9JkkRtU

புதுக்கோட்டை மாவட்டத்தில் SC/ST கொடுமைகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு நீதிபதி நியமிக்க வேண்டும் பட்டியல் மக்கள் உரிமை மீட்பு குழு செய்தியாளர்களிடம் தகவல்

https://youtu.be/U9Hg5qzNNAI

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேருவின், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டா மற்றும் வரைமுறைப்படுத்தப்பட்ட பட்டா நேற்றைய தினம் வழங்கப்பட்டது.

https://youtu.be/EMYQsXUo9n0

தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் உத்தரவுப்படி தேனி அல்லிநகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் வெள்ளப்பாதிப்பில் இருந்து தப்பிப்பது குறித்து வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் ஒத்திகை பயிற்சி நடத்தினர்.

https://youtu.be/E8m25g4a0Io

You missed