Post navigation புரட்டாசி மாத பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு விழுப்புரம் மாவட்டம்: மேல்செவலம்பாடி குப்பம் பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் புதுப்பிப்பு பணியை செய்து முடித்தும், தமக்குக் கூலி வழங்கப்படவில்லை என சிற்பி மனோகரன் குற்றம்சாட்டியுள்ளார்.