Post navigation தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் உத்தரவுப்படி தேனி அல்லிநகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் வெள்ளப்பாதிப்பில் இருந்து தப்பிப்பது குறித்து வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் ஒத்திகை பயிற்சி நடத்தினர். முத்தையா சுவாமி கோவிலில் குதிரை தூக்குவதில் ஒரு தரப்பினர் உரிமை கூறுவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 சமுதாய பொதுமக்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர்கள் தர்ணா போராட்டம்.