Category: கோயம்புத்தூர்

இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் தர்ஷன், காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன் ஆஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள HouseMates திரைபடம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

https://youtu.be/DfWEMgUEeXg

தமிழும் சாகாது, வாசிப்பும் சாகாது, புத்தகங்கள் என்றைக்கும் இருக்கும் – கணபதி பி. ராஜ்குமார் சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் “வெற்றி உங்கள் பக்கம்”, “இதயத்தின் ஓசை நூல்” வெளியீட்டு விழா கோவை புத்தக கண்காட்சிகள் நடைபெற்றது

https://youtu.be/SNhZOaLb9Y4

பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில் அவருக்கு எதிராக மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார்.

https://youtu.be/Wu5H5Mj84Yc

கோவையில் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து ஏற்பட்ட வாகன விபத்து : ஒருவர் உயிரிழந்தார் – 6 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி !!!

https://youtu.be/rNt0SObbuIk

கோவை விமான நிலையத்தில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் நாடாளுமன்ற பதவி நேற்றுடன் நிறைவு பெற்றது எனவும், கலைஞர் கருணாநிதியால் நாடாளுமன்றத்திற்கு சென்ற அவர், 30 ஆண்டுகள் நாடளுமன்றத்தில் பணியாற்றியுள்ளார் எனவும், நேரு,சாஸ்திரியை தவிர்த்து 12 பிரதமர்களுடன் நாடாமன்றத்தில் வாதம் செய்துள்ளார் வைகோ எனவும் தெரிவித்தார்.

https://youtu.be/BXLwmSMitQU

கோவையில் புளூபேண்ட் இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் துவக்கம்.. 2 நாட்கள் நடைபெற உள்ள இதில் இந்திய மற்றும் சர்வதேச அளவிலான ஆண்,பெண் ஓட்டுனர்கள் பங்கேற்பு

https://youtu.be/IFrbgGBRtHY

பாஜக – அதிமுக கூட்டணி ஒலி குழப்பமான கூட்டணி, திட்டமில்லாமல் எதை பேசுகிறோம் என்பதை புரிந்து கொள்ளாத வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை அமைந்திருப்பதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

https://youtu.be/EVaEceeT8gQ

You missed