Post navigation இருகூர் பகுதியில் பெண் ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். சிஐடியு 16-வது மாநில மாநாடு கோவையில் எழுச்சியுடன் தொடங்கியது.