Post navigation சிஐடியு 16-வது மாநில மாநாடு கோவையில் எழுச்சியுடன் தொடங்கியது. வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை வ.உ.சி மைதானத்தில் வந்தே மாதரம் முழு பாடல் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.