Category: கோயம்புத்தூர்

கோவையில் காட்டு யானையை விரட்ட சென்ற வனத் துறையினர் : ஆக்ரோசமாக வாகனத்தை தாக்க வந்த ஒற்றைக் காட்டு யானை – அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!!

https://youtu.be/_KIHZt91MyU

கோவை இருகூர் எல்என்டி பைபாஸ் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புக்ரா என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை தமிழக அமைச்சர் கயல்விழி திறந்து வைத்தார்.

https://youtu.be/zBJc5385Vnk

4 ஆண்டுகளில் மாநில உரிமை பறிபோனது என்ன பறிபோனது என அதிமுகவை நோக்கி கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,அதிமுக ஆட்சியில் பறிபோன உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் மீட்டுக்கொண்டு இருக்கின்றார் எனவும் கோவையில் பேட்டி..

https://youtu.be/51eOiEMYimc

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது. இதன் துவக்க விழா சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கான இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.

https://youtu.be/varh5VD7M9g

You missed