Category: கோயம்புத்தூர்

பெண்களுக்கு எதிராக யூடியூப்பில் பேசி வரும் பயில்வான் ரங்கநாதனை கண்டித்து கோவை காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரிவு, மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் பிரவீன் பிரியங்கா ராகுல் கல்பனா ரம்யா சுமதி ஆகியோர் உள்ளனர்.

https://youtu.be/EyE0csNgmvg

பத்தாம் வகுப்பில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த கோவை பள்ளி மாணவி கமலி ஶ்ரீ க்கு இரண்டு சென்ட் மதிப்புடைய வீட்டு மனை வழங்கிய வின்னர்ஸ் இந்தியா குழுமத் தலைவர் சி.கே. கண்ணன்.

https://youtu.be/NY-QJYe96p4

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பால்வளத் துறையின் சார்பில் மிஷன் ஒயிட் வேவ் என்னும் திட்டத்தின் பயிற்சி பட்டறையை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்து எம்பிஏ மாணவர்களிடம் கலந்துரையாடினார்

https://youtu.be/nND4mPTSo64

You missed