Category: கோயம்புத்தூர்

தமிழகத்தில் முதல் முறையாக ரோந்து காவல்துறையினரின் செல்போன் எண்களுக்கு பொதுமக்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் விதமாக கியூஆர் கோடு வசதியினை கோவை மாநகர காவல் துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

https://youtu.be/dXTKUBRIIkU

கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா வளாகத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

https://youtu.be/9PfvwvfQlN0

கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் நுண்ணறிவு அமைப்பு மற்றும் தரவு அறிவியல் புலம் கணினி அறிவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வுத்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான nexus 2025 அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

https://youtu.be/mmiQyLhGhS4

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை தந்த கேப்டன் விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் கோவையில் தேமுதிகவினர் படங்களை பார்த்து கொண்டாடினார்.

https://youtu.be/3Qenc_kexz4

கோவையில் கோவை வித்யா மந்திர் பள்ளி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற சூலூர் குறுமைய விளையாட்டு போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

https://youtu.be/mahlrPvKtq0

You missed