Post navigation கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை தந்த கேப்டன் விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் கோவையில் தேமுதிகவினர் படங்களை பார்த்து கொண்டாடினார்.