Category: கோயம்புத்தூர்

பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில் அவருக்கு எதிராக மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார்.

https://youtu.be/Wu5H5Mj84Yc

கோவையில் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து ஏற்பட்ட வாகன விபத்து : ஒருவர் உயிரிழந்தார் – 6 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி !!!

https://youtu.be/rNt0SObbuIk

கோவை விமான நிலையத்தில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் நாடாளுமன்ற பதவி நேற்றுடன் நிறைவு பெற்றது எனவும், கலைஞர் கருணாநிதியால் நாடாளுமன்றத்திற்கு சென்ற அவர், 30 ஆண்டுகள் நாடளுமன்றத்தில் பணியாற்றியுள்ளார் எனவும், நேரு,சாஸ்திரியை தவிர்த்து 12 பிரதமர்களுடன் நாடாமன்றத்தில் வாதம் செய்துள்ளார் வைகோ எனவும் தெரிவித்தார்.

https://youtu.be/BXLwmSMitQU

கோவையில் புளூபேண்ட் இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் துவக்கம்.. 2 நாட்கள் நடைபெற உள்ள இதில் இந்திய மற்றும் சர்வதேச அளவிலான ஆண்,பெண் ஓட்டுனர்கள் பங்கேற்பு

https://youtu.be/IFrbgGBRtHY

பாஜக – அதிமுக கூட்டணி ஒலி குழப்பமான கூட்டணி, திட்டமில்லாமல் எதை பேசுகிறோம் என்பதை புரிந்து கொள்ளாத வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை அமைந்திருப்பதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

https://youtu.be/EVaEceeT8gQ

திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் காவல்துறையினர் அனுமதி வழங்குவதில்லை என்று இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு கழிவுநீர் நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றாவிட்டால் அனைத்து மக்களும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்

https://youtu.be/Kg3nOljXvqM

அடிசியா நிறுவனத்தின் புதிய ஒன் வேர்ல்டு மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா காளப்பட்டி அருகே துவங்கப்பட்டுள்ள இதில்,இந்திய இராணுவத்தினருக்கு 5 சதவீத சலுகை வழங்கப்படுவதாக நிர்வாக இயக்குனர் மணிகண்டன் தகவல் கோவை காளப்பட்டி அருகே அடிசியா நிறுவனத்தின் சார்பாக ஒன் வேர்ல்டு மனை பிரிவுகள் விற்பனையை நிர்வாக இயக்குனர் மணிகண்டன் துவக்கி வைத்தார்..

https://youtu.be/3lPH8AnKHcg

You missed