Post navigation பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில் அவருக்கு எதிராக மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார். இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் தர்ஷன், காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன் ஆஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள HouseMates திரைபடம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.