Category: சிவகங்கை

சாக்கோட்டை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் 32 ஜோடி மாடுகள் பங்கேற்பு. போட்டி போட்டு சென்ற ஒரு மாட்டு வண்டி சாலையோர மரத்தில் மோதி சுக்கு நூறானது.

https://youtu.be/PrZ0VTJQ5Zc

சிவகங்கை அருகே அனுமதியின்றி நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தின் போது சாலையில் சென்ற பெண் மீது மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.

https://youtu.be/2WepxAZn9iw

You missed