Category: தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த ஆணழகன் போட்டியில் தஞ்சையை சேர்ந்த விக்டர் என்பவர் தஞ்சை மாவட்ட ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார் அவருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன

https://youtu.be/_6DopjAwC4E

தஞ்சையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 700 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தஞ்சையில் உள்ள AYA ஸ்போர்ட்ஸ் கிளப் நீச்சல் குளத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைப்பெற்றது.

https://youtu.be/J3aDAQXYzOQ

தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் சீல் வைக்கப்பட்ட போலி உரம் குடோனில் சீல் அகற்றப்பட்டு, வேளாண் அதிகாரிகள் சோதனை செய்ததில் சிமெண்ட் சாக்கில் பேக் செய்து விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்த 15 டன் போலி உரம் பறிமுதல் செய்தனர்.

https://youtu.be/6u4owQpyMOY

You missed