Post navigation தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் சீல் வைக்கப்பட்ட போலி உரம் குடோனில் சீல் அகற்றப்பட்டு, வேளாண் அதிகாரிகள் சோதனை செய்ததில் சிமெண்ட் சாக்கில் பேக் செய்து விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்த 15 டன் போலி உரம் பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் மாநகராட்சி யஜெபாலபுரம் குப்பை கிடங்க இடமாற்றம் செய்யக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம்.