Post navigation தஞ்சையில் நடந்த ஆணழகன் போட்டியில் தஞ்சையை சேர்ந்த விக்டர் என்பவர் தஞ்சை மாவட்ட ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார் அவருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன பெற்றோர்கள் நம்மை நம்பி அனுப்பி வைக்கும் குழந்தைகளை ஆசிரியர்களான நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில். மகேஷ் அறிவுறுத்தினார்