தேனி ஆண்டிபட்டியில் அடைக்கலமாதா ஆலய 3 ஆம் ஆண்டு பெரு விழாவை முன்னிட்டு மாதா தேர் பவனி . August 31, 2025 Hari haran https://youtu.be/iwfWN2CKP_w
தேனி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேனியில் பழமைவாய்ந்த விநாயகர் திருக்கோயிலில் விநாயகருக்கு 1008 லிட்டர் பாலபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது August 29, 2025 Hari haran https://youtu.be/onEhHZEBSGo
தேனி ஆண்டிபட்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்- ஏற்கனவே சிறுவர்களிடம் தவறாக நடக்க முயன்றதால் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து கொலை செய்ததாக குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ததில் உண்மைத்தன்மை இல்லையென்று குற்றச்சாட்டு. August 29, 2025 Hari haran https://youtu.be/Ymb7qXnCcro
தேனி 6மணி நேரமாக பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம். August 29, 2025 Hari haran https://youtu.be/oBMhN0psrKc
தேனி ஆண்டிபட்டி அருகே சிலம்பம் விளையாட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய – 12 வயது சிறுமியை தகாத வார்த்தையில் திட்டி சிறுமி மீது பாலியல் சீண்டலில் ஈடுபடும் வகையில் பேசியதாக மருத்துவர் ஒருவர் மீது- சிறுமியின் உறவினர்கள் ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் – ஆத்திரத்தில் மருத்துவரின் காரை அடித்து உடைத்து சேதப்படுத்திய சிறுமியின் உறவினரான ஆட்டோ ஓட்டுநரை கைது செய்ய முற்பட்டபோது – உறவினர்கள் கைது செய்ய விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதோடு , காவல்துறையினருடன் கடும் வாக்குவாதமும் செய்ததால் பரபரப்பு August 28, 2025 harishlotus1412@gmail.com https://youtu.be/IBYLYq954gc
தேனி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது August 26, 2025 Hari haran https://youtu.be/8mleMjCdaaY
தேனி தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியில் அமாவாசையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது August 22, 2025 Hari haran https://youtu.be/MoqK-l23hpU
தேனி கைலாசபட்டி கைலாசநாதர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் மூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது August 21, 2025 Hari haran https://youtu.be/IZx5a8kGei4
தேனி பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஹிந்து அமைப்பினர் மற்றும் விநாயகர் சிலை பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது August 21, 2025 Hari haran https://youtu.be/CSCK_YT5UfM
தேனி வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் காயம் – காவல்துறையினர் விசாரணை August 20, 2025 Hari haran https://youtu.be/99KdsPwf6Ck