Category: தேனி

உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதி அரசர் வழக்கறிஞர் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற கோரி தமிழ்நாடு பாண்டிச்சேரி கூட்டமைப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிமன்றம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

https://youtu.be/mSY7Is5CjB0

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா அரசு மருத்துவமனையும் மற்றும் TREES FOUNDATION தன்னார்வ அறக்கட்டளை, TRESS TRUST தமிழ்நாடு ஊரக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சமூக சேவை அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாமானது உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

https://youtu.be/-5oTV7GoG30

தேனி மாவட்டம் கம்பம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருக்கும் தோட்டத்திற்குள் புகுந்த 20 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பினை லாவகமாக பிடித்த வனத்துறையினர் பத்திரமாக மீட்டி அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

https://youtu.be/stvFtVPAF44

கள்ளர் சீரமைப்பு விடுதியை சமூகநீதி விடுதி என பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து பெயர் மாற்றம் செய்ததை அழித்து அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியினர். மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

https://youtu.be/Y9eNP5WynHI

ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 20க்கும் மேற்பட்ட இலவச கழிப்பறைகளில் அரசு விதிமுறையை மீறி பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு – உரிய நடவடிக்கை எடுத்து இலவச கழிப்பறை என்று அனைத்து இடங்களிலும் விதிமுறைப்படி பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் பாஜக கட்சி நிர்வாகி புகார்- தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உண்மை வெளிவந்தும் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றச்சாட்டு.

https://youtu.be/YyvbaFZXdTA

தேனி மாவட்டம் கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலா ஸ்தலமாகவும், ஆன்மிக ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்து, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

https://youtu.be/nBNCvrtAAJg

பெரியகுளம் அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதியில் ஆடி அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராடி பிண்டம் வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு.

https://youtu.be/mbeHpvYXSdU