Post navigation உப்புக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் கோவில் மற்றும் உற்சவர் கோவிலில் உள்ள விமான கலசத்தில் புண்ணிய நதி ஊத்தி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் அதிமுகவை தோற்றுவித்த எம் ஜி ஆர் காலத்தில் இருந்து கழகத்தின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வைத்து வந்துள்ளார். செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு அவருடைய கருத்துக்களை அறிந்து பத்திரிக்கையாளரை சந்திப்பதாக ஓபிஎஸ் தெரிவிப்பு.