Post navigation பெரியகுளத்தில் தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை முன்னிட்டு கேரளா மாநில பாரம்பரிய உடை அணிந்து ஆட்டம் பாட்டம் என கல்லூரி மாணவிகள் கொண்டாடினர் மக்களை காப்போம்!தமிழகத்தை மீட்போம்! என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பணம் மேற்கொண்டு வருகிறார். இதில் இன்று இரவு ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.